நன்றிகள் ??super update athi willpower sema yazhi cute wife lovely couple ????
நன்றிகள் ??super update athi willpower sema yazhi cute wife lovely couple ????
நன்றிகள் டியர்நான் ரசித்து உடை அணிவதே
நீ ரசிக்க தானே
உன் ரசனையிலேயே
என் ஆடையை எடுத்துத்தா.....
❤❤❤❤❤❤❤
சோதனைகள் பல தந்து சோதிக்கிறாய்டி பெண்ணே சாதித்து சீக்கிரம் வா
சோதித்து விடலாம்
சிறப்பாய் நம் காதலை
ஹலோ..எங்க இருக்கீங்க யாழி ஆர்மி? எங்க அதிரனை என்னென்னு நினைச்சீங்க..எப்படி எஸ்கேப் ஆனான்னு பார்த்தீங்க இல்லை? அதிரனின் சிறப்பே இதுதான்…கொண்ட லட்சியத்தை நிறைவேற்றும் வரை அவனை யாரும் எந்தவிதமான தடைகளும் ஒன்றும் செய்யமுடியாது..
அப்படித்தானே ரைட்டர் மேம்? நீங்க வேற ஏதாவது மாற்றிடபோறீங்க அதிரனின் கேரக்டரை? உங்களை நம்பி அதிரனின் பக்கம் நிற்கும் எங்களை ஏமாற்றிவிடாதீங்க???
மொத்த்தில் சூப்பர் எபி..வாழ்த்துக்கள்.
அப்கோர்ஸ் அப்கோர்ஸ் அதுல டவுட் வேறயா..., நன்றிகள்அதி கிரேட் எஸ்கேப், ஹீரோயின் ஹார்மிக்கு பௌவ், பௌவ், பௌவ் ????????????????????????????????????????.
யாழி நீ கலெக்டர் ஆகாம எதற்கும் வாய்ப்பில்லை ராஜா போலவே ???????.
அதி உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்லை, சூப்பர், சூப்பர், சூப்பர் ???.
யாழி நீயா இது சுத்திப்போட்டுக்க தங்கம் ???????????.
நன்றி...Nice