Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.1&2

Advertisement

நான் ரசித்து உடை அணிவதே
நீ ரசிக்க தானே
உன் ரசனையிலேயே
என் ஆடையை எடுத்துத்தா.....
❤❤❤❤❤❤❤
சோதனைகள் பல தந்து சோதிக்கிறாய்டி பெண்ணே சாதித்து சீக்கிரம் வா
சோதித்து விடலாம்
சிறப்பாய் நம் காதலை
???
 
என்ன ஒரு வில்லத்தனம்.. பச்ச புள்ளை மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு அவனை தெறிச்சு ஓட விடற நீ.. ???
வாரத்துல ஒரே ஒரு நாள் உனக்கு கொடுத்ததுக்கே அவனை இப்படி எந்நேரமும் திகிலாவே வச்சுருக்கியே.. இது நியாயமா... ????
71c3869e8a34c40a3a359fd8ec357ca8.jpg
 
யாழியோட மாற்றங்கள் சூப்பர்.. ??? எந்நேரமும் போன்லயே மூழ்கி இருந்த பொண்ணு இப்போ அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதும் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துவதும் அருமை... ? அதியோட முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி... ???
 
Top