Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 15.2

Advertisement

அதி சூப்பர்????????? விஷ்னு உன்னோட அடங்கா தனத்துக்கு இது தான் கரெக்ட். ???????

யாழி உன்னோட தம்பிக்கே இந்த நிலைமைனா உன்னோடது ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. ??????

ஆனாலும் விஷ்ணு உன்னோட மூளையும் கரெக்ட்டா அதியோட நோக்கம் புரிந்து அவன் கிட்ட நேரடியாக டீல் பேசின பார்த்தியா உனக்கும் அறிவு கொஞ்சம் வேலை செய்யுது.??????

விஷ்ணு நீ என்ன கணக்கு போட்ட அதியை பத்தி உனக்கும் செல் போன் கட்டா ??????

சூப்பர் பதிவு ??????
சூப்பர் சாங் ஜி ? ? ? ? ? அவனுக்கோ ஏதோ கொஞ்சம் கிட்னி இருக்கு போல :ROFLMAO::ROFLMAO: நன்றிகள் ...
 
வாவ்... ? சூப்பர் செம செக் வச்சான் விஷ்ணுக்கு...??? நைட் ரெண்டு மணி வரைக்கும் போன் ஆ... இப்போ நைட் ஷிப்ட் பண்ணு தம்பி... ? ஸ்மார்ட் மூவ் அதி.. ??
யார்கிட்ட அதிகிட்டயே வீம்பா... ???

ஆனாலும் தம்பி உன் பாசத்தை பார்த்து புல் அரிக்குது... ???

View attachment 4163
meme செம சிஸ் சோ கியூட் ... நன்றிகள் ???
 
Nice?? ??ரைட்டரே பால், டீகாஷன், சர்க்கரை தனித்தனியாக தந்தால் நாங்க எப்போ காப்பி குடிக்கிறது? மேரேஜ் பதிவு கொடுங்க, சிங்கிள் பதிவு வேணாம் மிங்கிள் பதிவு கொடுங்க???
அது... அது வந்து..... அடுத்து அதான்... அதேதான் ??
 
Top