ஸ்ப்பா கண்ணைக் கட்டுது. ??????????
Nirmala vandhachu ???Hai friends...
Here is the next update do read and share ur comments...
ராகம் – 13 - Tamil Novels at TamilNovelWriters
ஸ்டிரிங்கில் தாளமிட்டவாறே, “எனக்கும் யாழியை கடத்திட்டு போக தோணுது கடத்திடலாமா..??” என்று புருவம் உயர்த்தி அதி கேட்கவும், அவன் பதிலில் தூக்கி வாரி போட அவனை பார்த்தாள் யாழி. அதற்குள் வாகனத்தை மருத்துவமனையின் முன் நிறுத்திய அதி ‘அதுக்கு இன்னும் நாள் இருக்கு இப்போ இறங்கு’ என்றான். யாழியோ எந்த இடம்...tamilnovelwriters.com

Enna sis ippadi sollitinga unga commentku waiting... Eppadi heroine kapatha poringanu theriyanumஸ்ப்பா கண்ணைக் கட்டுது. ??????????
??? .யாழி சொல்ல வேண்டியது தானே உன்னோட ambition அ..?? அரியர்ஸ் வச்சா தான் கெத்து ன்னு சுத்திட்டு இருந்துட்டு கலெக்டர் ஆகணும் ன்னு லட்சியமா உனக்கு...???? ரீல் விடுறதுக்கும் ஒரு அளவு இல்லை... ?? upsc ன்னா ஷார்ட்ஸ் போடுறதா ன்னு நினைச்ச பாரு உன் அறிவை கண்டு வியக்குறேன்.. ?
பார்டா possesive அ... ? வேணாம் ன்னு சொன்னது ஏதோ முன் ஜென்மத்துல நடந்தது மாதிரி மறந்துட்டு அவனுக்கு பிடிக்காம போயிடுமோன்னு கவலைப் பட ஆரம்பிச்சுட்டா.. நல்ல முன்னேற்றம் தான்.. ?
Nice update ??
நிலமை மிக மிக மிக மிக கவலைக்கிடம்ஸ்ப்பா கண்ணைக் கட்டுது. ??????????