Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 13

Advertisement

அவங்ககிட்ட மட்டும் அவ்ளோ பொறுமையா பேசுறாரு... ஆனா மீதி பேர் கிட்ட ரொம்ப கோபமா இருக்காரு

விஷ்ணு மேல அவ்ளோ கோபம் வருது அவருக்கு... ஆனா அவங்க சின்ன பொண்ணு ன்னு பொறுமை... விஷ்ணு யாழிய விட சின்ன பையன் தான....
 
யாழியை இந்த நிலைக்கு கொண்டு வந்ததால விஷ்ணு மேல கோபம் நன்றிகள் மா...
 
இப்போ மகேஷ்வரன் மயங்கி விழுறது confirmed??????

மகேஷ் சார்.. இது சாட்சாத் உங்க பாஸ் தான்…. அன்னியன் இப்போ முழுசா ரெமோ வா மாறியிருக்காரு… அவ்வளவுதான்???
 
பாவம் அவர் அந்நியனை மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top