Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 13

Advertisement

யாழி சொல்ல வேண்டியது தானே உன்னோட ambition அ..?? அரியர்ஸ் வச்சா தான் கெத்து ன்னு சுத்திட்டு இருந்துட்டு கலெக்டர் ஆகணும் ன்னு லட்சியமா உனக்கு...???? ரீல் விடுறதுக்கும் ஒரு அளவு இல்லை... ?? upsc ன்னா ஷார்ட்ஸ் போடுறதா ன்னு நினைச்ச பாரு உன் அறிவை கண்டு வியக்குறேன்.. ?
பார்டா possesive அ... ? வேணாம் ன்னு சொன்னது ஏதோ முன் ஜென்மத்துல நடந்தது மாதிரி மறந்துட்டு அவனுக்கு பிடிக்காம போயிடுமோன்னு கவலைப் பட ஆரம்பிச்சுட்டா.. நல்ல முன்னேற்றம் தான்.. ?
Nice update ??
நன்றிகள் ஜி ❤❤❤❤
 
Lovely ??? before marriage la oru function aana oru 50 selfi edupen athula oru 10 nalla irukum atha vachipen but after marriage la onnu rendu thaan ji???? single ah irukurathu thaan best uh nammla yaarum ethum solla mudiyathu
 
Top