Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 12

Advertisement

டேய் ஹீரோ அடிக்கிறதே வேலையா போச்சு இப்ப யாரு? ????விஷ்ணு உன்னை நினைச்சு சிரிக்கறதா அழறதான்னு தெரியலை?????அம்மாடி யாழி ஹீரோவ பார்த்த வறைக்கும் போதும் ????உன் feelings கொஞ்சம் control பன்னிட்டு உன்கூட ஒரு அறைலூசு வநதுதே அவன் என்ன ஆனான்னு யோசி????
பாவம் அந்த பச்ச மண்ணே எதையும் யோசிக்க முடியாம தான் தத்தளிச்சிட்டு இருக்கு... அதி பக்கத்துல இருக்கப்போ தம்பி மட்டும் இல்ல சிஸ் போனையும் மறந்துட்டா அதை கூட தேடலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நன்றிகள் ?
 
Super ?????
விஷ்ணு தேடிப் போய் ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்க.. ஏற்கனவே உங்க அம்மா உங்களால முடியாம கிடக்குறாங்க.. உனக்கோ யாழிக்கோ ஏதாவது ஆச்சுன்னா அவங்க நிலைமையை யோசிச்சீங்களா... அதி மட்டும் இல்லைன்னா இன்னிக்கு உங்க நிலைமை என்ன.. நிறைய யூட்யூபர்ஸ் க்கு நீங்க கன்டென்ட் ஆகி இருப்பிங்க... ???
யாழி இன்னுமா சைட் அடிச்சு முடிக்கல.. பார்த்து பார்த்தே கரைச்சிருவா போலயே.. ???
இளம் கன்று பயமறியாம சுத்துதுங்க..., நன்றிகள் டியர் ? ? ? ? ? ?
 
ஆஹா வரவர கிரைம் ரேட் கூடிகிட்டே போகுதுதே. ஏன்டா விஷ்ணு அக்கம்பக்கம் பாக்காம வீடியோ எடுக்கறதைப் பாத்துகிட்டு ஒரு லவ்வைப் பிரிச்சு வுடப் பாத்தியே பாரு அதுங்க உன்ற காலுமேல ஏறி யாழியோட லவ்வுக்கு ஸ்டிராங்கான அடித்தளத்தை போட்டுருச்சுங்க. இனிமேட்டு விஷ்ணு நீனு தலைகீழாக குதிச்சாலும் வேண்டாம்ன்னு சொல்றது நடக்காது . பஞ்சர் பண்ணுன மாமங்காரனே உனக்கு டிஞ்சர் போடறானே. விதின்னு சொல்றது இதைத் தானோ????????. அடேய் உங்களால சுகமதி மயக்கம்போட்டு வுழுந்துட்டாங்க. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல். ஆனா ஜொள்ஸ்தான் அதிகமா ஓடுது.?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
நல்லா கேளுங்க ஜி லவ் பேர்ட்ஸ் சுதந்திரமா சுத்தி விளையாட விடாம பண்ணிட்டான் அதே அதே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அக்கா மாமாக்கு இவனே ரூட் போட்டு கொடுத்து அவங்க பந்தத்தை ஸ்ட்ராங் ஆக்கிட்டான்??? லவ் பேர்ட்ஸசை பிரிச்சி விட்ட பாவத்தை அக்கா மாமாவை சேர்த்து வைச்சி தீர்த்துட்டான் அவனுக்கு போய் எல்லாரும் எப்படி பொங்கல் வைக்கிறாங்க பாவம் விஷ்ணு:cautious::cautious::cautious::cautious:என்ன பண்ண டிசைன் அப்படி:p:p லவ் ஓவர்ப்ளோ ஆகிட்டு வழிஞ்சி ஓடுது ஜி????
 
Top