Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 3

Advertisement

அதனாலதானே அவிகளைச் சொன்னேன். மம்மியும் பையனும் மொதவாட்டி பாக்கும் போதே யாழிகிட்ட பிளாட்டு ஆயிட்டாங்க. எதிர்காலத்துல துடியனோட மேற்பார்வைல கரக்கிட்டான நடைமுறைப்படி யாழி பெரிய யூடூப்பர் ஆகவும் வாய்ப்பிருக்கே. View attachment 3921
என்ன ஒரு புத்திசாலித்தனம்.. ???
 
Athu pona episode
Ithu intha munnottam
?‍♀️?‍♀️?‍♀️??????
சிஸ் கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க அவங்க எவ்வளவு strongu தெரியும் ???, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க ரொம்ப நல்லவங்க நம்ப வைசி ???????.
 
Athu pona episode
Ithu intha munnottam
?‍♀️?‍♀️?‍♀️??????
நிம்மா சிஸ் நீங்களுமா? இவிகளோட சேந்துட்டீங்களா?. மீ சோலோவா சுத்தறனே. எல்லாத்துக்கும் காரணம் இந்த ரைட்டர் ஜீ தான். யாழியை எல்லாரும் வஞ்சு கொட்டற போல காமிக்கிறாங்க. அவளோட அப்பாவித்தனத்தை யாருமே புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க. சிஸ் நிம்மா சிஸ் முன்னோட்டத்துக்கு ஓகே. எபிக்கு என்ற கூட வாங்க. வாங்க.roflphotos-dot-com-photo-comments-20180317133841.jpg
 
Vashi sis,narmatha sis,mathi sís comments super ????
தேங்க்யூ சிஸ்.தேங்க்யூ.?????. சிஸ் நானு ஒன்னு கேப்பேன். நீங்க என்றகிட்ட மாத்தரம் சொல்லுங்க யாருக்கும் கேக்காம. நீங்களாவது என்றபக்கமா!!!?????????????
 
சிஸ் கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க அவங்க எவ்வளவு strongu தெரியும் ???, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க ரொம்ப நல்லவங்க நம்ப வைசி ???????.
யோவ் ஏய்யா இப்புடி புரளியக் கிளப்பிவுடறே. என்னையப் பாத்தா உங்களுக்கு????????????baby-drinking.gifதோணலையா?!☹️☹️☹️☹️☹️. images-7.jpeg
 
நிம்மா சிஸ் நீங்களுமா? இவிகளோட சேந்துட்டீங்களா?. மீ சோலோவா சுத்தறனே. எல்லாத்துக்கும் காரணம் இந்த ரைட்டர் ஜீ தான். யாழியை எல்லாரும் வஞ்சு கொட்டற போல காமிக்கிறாங்க. அவளோட அப்பாவித்தனத்தை யாருமே புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க. சிஸ் நிம்மா சிஸ் முன்னோட்டத்துக்கு ஓகே. எபிக்கு என்ற கூட வாங்க. வாங்க.View attachment 3922
Pazhamozhi ya matthidalam
Akka udaiyal yarukkume anjaaaal
???
 
Top