Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 3

Advertisement

அடப்பாவி.. ??? லூசு, எருமைமாடு, பைத்தியக் காரா.. இதுங்க அரை லூசுங்கன்னு தான் நினைச்சேன்.. சோசியல் மீடியா பார்த்து மொத்தமா கெட்டு போய் இருக்குதுங்க.. அக்காவுக்கு பண்ற அட்வைஸாடா இது.. ???
பேசாமல் ரெண்டு பேரும் காவி கட்டி சாமியாரா போயிடுங்க.. தனித் தீவு, தனி சேனல் ன்னு குஷியா இருக்கலாம்...??? கல்யாணம் பண்ணி ரெண்டு அப்பாவிங்க வாழ்க்கையை கெடுத்துடாதீங்க..
Writer sis அதி கையால இவனுக்கு இன்னும் நாலு அப்பு வைக்க சொல்லுங்க.. இந்த கூமுட்டை அதிய என்ன பேச்சு பேசுது..
Vaishu sis இந்த அக்கா தம்பி நமக்கு வேண்டாம் ஆர்மியை கலைச்சுடுங்க.. ஒன்னா சேர்ந்து இதுங்கள திட்டலாம்..
எதை எடுத்துக்கணும் எப்படி எடுத்துக்கணும் என்ற அறிவே இல்லாம கண்டதே காட்சி கொண்டதே கோலமா இருக்கு இப்போ இருக்க பசங்கள்ல சிலது.. எவ்ளோ முட்டி மோதினாலும் புரிய வைக்க முடியல போனை நம்பும் அளவு பெத்தவங்களை நம்பாம இருக்குங்க.., பிரச்சனையே இப்படி ரெண்டும் கேட்டான் வயசுல தெளிவு இல்லாம இருக்க பசங்க எண்ணிக்கை கூடிட்டே போகுது அது தான் வருத்தமான விஷயம்... சூப்பர் சிஸ் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்? ஆனா வைஷு ஜியை விட்டா யாழிக்கு யாருமே இல்லையே... பாவம் அவங்களால முடிஞ்ச வரை முட்டு கொடுக்கட்டுமே ? ? கடைசியா உயிரை காப்பத்திக்க அவங்களே ஹீரோ ஆர்மிக்கு வந்துடுவாங்க...Thank you ji...
 
அடேய் கிறுக்கு பயலே விஷ்ணு உன்னோட வாயிலேயே ரெண்டு மிதி மிதிக்கணும், என்னமா கெட்டு குட்டி சுவராகி, யாழியையும் குழப்பி மோசம் போக பிளான் போட்டு கொடுக்கற, என்னோட கையில மாட்டுன உன் மண்டைல கொண்டை வந்துடும் ?????????.View attachment 3903
meme super.... தேங்க்ஸ் ஜி ?
 
Top