Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - Epilogue

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே இதோ Epilogue ,:):):) தாமதத்திற்கு மன்னிக்கவும் அடிக்கிற வெயில்ல மூளை ஒழுகி மூலா மூலைக்கு ஓடுது எந்த வேலையும் செய்ய முடியல எப்படியோ ஒரு வழியா எழுதிட்டேன், ஜூன் மாசம்தான் புதிய கதை அதுவரைக்கும் மறக்க மாட்டீங்கல்ல :unsure:🫣🫣

மனம் கொத்தி பறவை - Epilogue --- https://tamilnovelwriters.com/மனம்-கொத்தி-பறவை-epilogue/

1715010907885.jpeg 1715010923053.jpeg
 
சேனா சின்ன வீடு பஞ்சாயத்து ரொம்ப முக்கியமாடா 🤣🤣🤣🤣🤣🤭🤣 நல்லா கெஞ்ச விட்டுட்டா பாரு 🤓🤓🤓🤓

திலோ வந்த பிறகு தாத்தாவுக்கு தனிமையில் இருந்து விடுதலை 🤗🤗🤗🤗🤗🤗

குடும்பத்தில் எல்லோரையும் நல்லா பார்த்துக்கிறா 🤩🤩🤩🤩அவ ஆசை பட்ட மாதிரியே சொந்தங்களோடு குடும்பமா ஒரு நிறைவான வாழ்க்கை 🥰🥰🥰🥰🥰🥰


இரண்டு குழந்தைகள் 🥰🥰🥰 அமைதியா ஒரு கார் பயணத்தில் தொடங்கி ஒரு அழகான கார் பயணத்தில் நிறைவு 😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
Top