Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 3

Advertisement

என்ன ஒரு பொறுப்பான பெற்றோர் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️...... திலோ உனக்கு உன் கவலை .... ஆஞ்சநேயர் பக்தராம் 😂😂😂...... வீடு சேர முதல் ஏதாவது நடக்குமா 🤔🤔🤗....
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை :ROFLMAO: :ROFLMAO:
 
அருமையான பதிவு 😍😍😍😍.
நல்ல பெத்தவங்க. அக்கறை ஏராளாமா இருக்கு.
ஆஞ்சநேயர் போட்டோ தான் வச்சிருக்கான். அதுக்காக அவரு மாதிரியா இருப்பான்.
இருக்கமாட்டானோ :ROFLMAO: :ROFLMAO:
 
அருமையான பதிவு 🤩🤩
எந்த அப்பாவா....!!!! இப்படி ஒரு பதிலை எதிர்பார்கல மா திலோ 😯😯😲😲
ஹீரோ சார்.....தீவிர ஆஞ்சநேயர் பக்தனா நீங்க 😟😟😟
 
Top