Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 3

Advertisement

ரொம்ப அக்கறை பொண்ணு மேல பெத்தவங்களுக்கு....😏 யார் கூட வர்றா எங்க வந்துட்டு இருக்கான்னு இவங்க விசாரிச்சு தெரிஞ்சு வச்சுக்க மாட்டாங்களாம்.... யாரோ ஒருத்தன் போன் பண்ணி இவங்களுக்கு அப்டேட் சொல்லணுமாம்.... 😠😠😠😠😠
சேனாகிட்ட நல்லா வாங்குனாரு கரண்.... இவங்களுக்கு எம் 1, டி 1 தான் சரி.....

திலோ ஆஞ்சநேயர் பக்தனா ன்னு ஜெர்க் ஆகுறா 🤭😆
சேனா பையன் பிடிச்சதால போகல உன்னோட போக வாய்ப்பு கிடைச்சதால தான் போறா... 😁😁😁😁

வீட்ல விட்டுட்டு போயிடுவானா... 😣😣😣😣
 
Top