Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 12

Advertisement

சேனா இப்போ கண்டுபிடிச்சு மட்டும் என்ன பண்ணப் போற....😞
சிஸ்.... வேறு எதற்கு திலோவ கண்டுபிடிக்க போறாரு சேனா.... மாமனாரை மிரட்டிட்டு வந்துருக்காரு இல்ல....சொத்து பத்திரத்தில் சேர்ந்து கையெழுத்து போட தான் 🥰🥰🥰
 
Last edited:
சிஸ்.... வேறு எதற்கு திலோவ கண்டுபிடிக்க போறாரு சேனா.... மாமனாரை மிரட்டிட்டு வந்துருக்காரு இல்ல....சொத்து பத்திரத்தில் சேர்ந்து கையெழுத்து போட தான் 🥰🥰🥰
அப்போ திலோக்கு வாழ்க்கை குடுக்குறதா முடிவு பண்ணிட்டானோ... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Nice ud 🤩🤩
ஒன்றரை வருடம் ஓடி விட்டதா...!!!

கடோத்கஜா....நீயே தஞ்சம் என்று வந்தவளே பெரிய உண்மை விளிம்பி போல கண்டதையும் சொல்லி அவ மனசை கொன்று 😥😥😥 விரட்டி விட்டுட்டு இப்போது எங்கு போனாலோ என்று தவிச்சு என்ன பிரயோஜனம் 😕😕☹️☹️

எடப்பள்ளி...!!!!
திலோ... அவன் வந்து கூப்பிட்டதும் உடனே வந்துடாதடி செல்லம் ♥️♥️♥️ கொஞ்சம் இல்ல நிறையவே அலைய விடுடா அந்த ஹல்க்க 🥰🥰🥰
நெசம்தாங்க எசமான் நல்லா கேளுங்க
1711617585362.png
 
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.....
கரண என்ன சொல்லி திட்டுறன்னே தெரியல 😡😡😡.....
சொத்து வேணும்னா நானும் கையெழுத்து போடனும் 🤩🤩🤩......
இப்போ திலோ என்ன மனநிலைல இருக்கான்னு தெரில்லையே 🧐🧐🧐....
வேற என்ன உருட்டுக்கட்டைதான் :LOL::LOL::LOL:
 
Top