Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 12

Advertisement

Nice ud 🤩🤩
ஒன்றரை வருடம் ஓடி விட்டதா...!!!

கடோத்கஜா....நீயே தஞ்சம் என்று வந்தவளே பெரிய உண்மை விளிம்பி போல கண்டதையும் சொல்லி அவ மனசை கொன்று 😥😥😥 விரட்டி விட்டுட்டு இப்போது எங்கு போனாலோ என்று தவிச்சு என்ன பிரயோஜனம் 😕😕☹️☹️

எடப்பள்ளி...!!!!
திலோ... அவன் வந்து கூப்பிட்டதும் உடனே வந்துடாதடி செல்லம் ♥️♥️♥️ கொஞ்சம் இல்ல நிறையவே அலைய விடுடா அந்த ஹல்க்க 🥰🥰🥰
 
Last edited:
கரண் 🤬🤬🤬🤬😈😈😈😈😈😈🤮🤮🤮🤮🤮 சொத்துக்காக பொண்ணை எவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கான்....

திலோ 😢😢😢😢😢😢😢

சேனா இப்போ கண்டுபிடிச்சு மட்டும் என்ன பண்ணப் போற....😞😞😞😞😓😓😓😓
தெரியலையே என்னவா இருக்கும் 😎😎😎
 
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.....
கரண என்ன சொல்லி திட்டுறன்னே தெரியல 😡😡😡.....
சொத்து வேணும்னா நானும் கையெழுத்து போடனும் 🤩🤩🤩......
இப்போ திலோ என்ன மனநிலைல இருக்கான்னு தெரில்லையே 🧐🧐🧐....
 
Top