Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை -10

Advertisement

🤩🤩🤩🤩 ஊருல உள்ள பைத்தியத்தை எல்லாம் ஹீரோயினா கூட்டிட்டு வந்து எங்க ஹீரோ உயிரை வாங்குறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

போறவ கால்டாக்ஸி புக் பண்ணி போயிருக்கலாம் 😣😣😣😣😣 கம்பெனி பேரை வச்சு டிரைவரை பத்தி எங்க போயிட்டு இருக்கா என்று எல்லா விவரத்தையும் கண்டு பிடிக்கலாம் 🤭🤭🤭🤭🤭🤭

எவனோ ஒருத்தன் ஒரு ஆப்புல நான் இந்த ரூட்ல போறேன் என்று சொல்லுவானாம் 😝😝😝😝 இவளும் தேடி போய் அந்த ஆப்புல உட்காருவாளாம்🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


அடியே டீ குடிக்கணும் என்று சொல்லி இறங்கி யார் போனையாவது வாங்கி பேசு 🤗🤣🤗🤣🤣 தப்பிச்சு போறேன் என்று மலை காட்டுக்குள்ள ஓடிடாத 😝😝😝😝😝😝😝😝
 
Last edited:
Top