Nice
Thani Well-known member Member Jun 4, 2023 #24 மிரு தன்னுடைய விருப்பத்தை மட்டுமே பாக்கிறாளோ..??? இவளின் இந்த செயலினாலே சத்யா இவளவிட்டுதூர போகப்போகிறான் ....அதைவிட ரூட் மாறப்போகுதோ ...! பயபுள்ள மொத்தமா ராகாவிடம் விழுந்து விட்டானோ..? பேசாமல் இந்த திருமணத்தை இத்துடன் நிறுத்தி இருக்கலாம் . சூப்பர் ?
மிரு தன்னுடைய விருப்பத்தை மட்டுமே பாக்கிறாளோ..??? இவளின் இந்த செயலினாலே சத்யா இவளவிட்டுதூர போகப்போகிறான் ....அதைவிட ரூட் மாறப்போகுதோ ...! பயபுள்ள மொத்தமா ராகாவிடம் விழுந்து விட்டானோ..? பேசாமல் இந்த திருமணத்தை இத்துடன் நிறுத்தி இருக்கலாம் . சூப்பர் ?