Nirmala vandhachu ???
நன்றிNirmala vandhachu ???
உண்மையில் நல்ல ராட்சஸி தான் போலும்... பார்க்கலாம்...Sss Ava raashachi than azhaku dhevathai rashachi????
ஆமாம் எல்லாமே திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். மிருதுவின் இந்த ஆசைகள் அவளை எங்கே கொண்டு சொல்லுமோ என்னவோ? பார்ப்போம்...ஸ்ருஷ்டிஸ் டெடிகேஷன் சூப்பர்.. ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்றாங்க.. ??
மிருது டெஸ்டினேஷன் வெட்டிங், கனவு ன்னு சொல்லி ஓவர் excite ஆகி பண்ற ஒவ்வொன்னும் சத்யாவை iritate ஆக்குது .. கொஞ்சம் கூட அவனை concern பண்ணவே மாட்டேங்குறா... கல்யாணம் எப்படி நடக்கணும்ன்னு கனவு காணுறாளே தவிர கல்யாணம் பண்ணிக்க போறவனை நினைச்சு கனவு காண மாட்டேங்குறா.. ?
சத்யா ராகா ரகசியப் பார்வைகள்...??