Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 8

Advertisement

கொஞ்சம் நல்ல ஈவில் தான் போல..? ஆனாலும் நடக்குறதை எல்லாம் பார்த்த மிருதுளா மேல பரிதாபமா இருக்கு.. ? சத்யா தப்புனு தெரிஞ்சும் தன்னோட மனசை control பண்ண முடியாமல் அவளை பார்க்குறான்.. எங்க போய் முடியப் போகுதோ.. ?‍♀️
 
அச்சோ evil witch நான் கூட உன்னை தப்பா தான் நினைசென்... அனிதா பண்ண முட்டாள் தனுத்துக்கு அஜிக்கு திட்டு.... ரொம்ப தான்....

சத்யா மனசு மூளை னு எல்லாம் பேசுற ஆனா கல்யாணம் நின்னு போச்சு அது மட்டும்.தெரியுது.... நீயம்.evil witch யும் என்ன பண்ணீங்களோ... ஆமா நீங்க ரெண்டும்பெரும் இல்ல ok இந்த மிருது எங்க போன
 
கொஞ்சம் நல்ல ஈவில் தான் போல..? ஆனாலும் நடக்குறதை எல்லாம் பார்த்த மிருதுளா மேல பரிதாபமா இருக்கு.. ? சத்யா தப்புனு தெரிஞ்சும் தன்னோட மனசை control பண்ண முடியாமல் அவளை பார்க்குறான்.. எங்க போய் முடியப் போகுதோ.. ?‍♀️
ராகா, ரொம்ப கெட்டவள் இல்லைன்னு தான் காட்டிகிட்டாளே! மிருது கொஞ்சம் பாவம் போலத் தான் இப்போ தெரியறா! இன்னும் போகப் போக என்ன செய்ய போறாங்களோ!!!
 
Top