Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 12

Advertisement

பிரைடுஜில்லா.. ??? ஒவ்வொரு தடவையும் இப்படி தான் வெ. ம. சூ அடகு வைப்பியா மைக்கு... ????
ராகாக்கு எல்லாம் ஜஸ்ட் மாயம் தான்... ???
முத்து ரொம்ப டெரர்ரா இருக்கீங்கலே.. ஒரு அம்மா தன்னோட பொண்ணுகிட்ட இப்படி இருக்கலாமா ??? வெளில எல்லாத்தையும் அசால்ட்டா சமாளிக்குற ராகாவையே அலற விடுறாங்க.. ???
 
???

சத்யா, இப்ப என்ன மெஸேஜ் அவளுக்கு அனுப்பினான்??
நிம்மதியா பொண்ணை தூங்க விடாம எதுக்கு மெசேஜ் அனுப்பனும்???? ஸ்டூபிட் பாய்!!!!
 
Top