Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 11

Advertisement

Ssr விட நீ தான் ராகா ரொம்ப தடுமாறிட்டே இருக்க.... சும்மா இருந்தா கூட அவனை சீண்டிட்டே இருக்க நீ.... வனி உனை ஸ்மெல் பண்ணிட்டா வேற... ஆன அதையும் அழகாக சமாளிக்கிற நீ
 
ராகா சத்யாவுக்கு தனி கவனிப்பு... தடுமாற்றம்... வனிஷா கண்டுபிடிக்கிற அளவுக்கு அவனை concern பண்றா...
 
???

இந்த சத்யாவை விட ராகா தான் அவனை பார்த்து ரொம்ப ஜொள்ளு விடுறா... ஆனாலும் கெத்தை விடாம மெயின்டெய்ன் பண்ணுற...??
 
Top