Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

டேய் இப்ப தான் டா ஏழே முக்கால் ஆகுது. அதுக்குள்ளாற குட்நைட்டா?
🤣🤣🤣🤣🤣🤣 இரவு 9:00மணிக்கு வரேன்டா இப்போ சப்பாத்திகட்டையும் , போனுமா இருக்கேன் ஒரு ஆர்வத்தில் தெரியாமல் உன்னை அடிச்சிடுவேன்னு பயந்து வருது 🤭🤭🤭🤭அதனால 9:00மணிக்கு மேல வரேன் டாட்டா😁😁
 
🤣🤣🤣🤣🤣🤣 இரவு 9:00மணிக்கு வரேன்டா இப்போ சப்பாத்திகட்டையும் , போனுமா இருக்கேன் ஒரு ஆர்வத்தில் தெரியாமல் உன்னை அடிச்சிடுவேன்னு பயந்து வருது 🤭🤭🤭🤭அதனால 9:00மணிக்கு மேல வரேன் டாட்டா😁😁
சாப்பிட்டு தெம்பா வாடா செல்லம்.
 
ஏன் மச்சீ 🤧🤧🤧🤧🤧🤧🤧
கண்ணால மண்டபம் வந்து ஒரு வாரமாகிப் போச்சா?
அப்ப அந்த பிரியாணி ஊசிப் போயிருக்கும் தானே😔😔😔🤗🤗🤗
ஆமாம் மச்சி போன ஞாயிறு மண்டபத்துக்கு போனோம்.... அடுத்த ஞாயிறு வரப்போகுது...
 
அட பாவி இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ பிரியாணி ஊசி போயிருக்கும்ன்னு கவலை பட்டுட்டு இருக்க 🥶🥶🥶🥶
பிரியாணி is an emotion.....உங்களுக்கெல்லாம் புரியாது:cool::cool::cool::cool:
 
என்ன இருந்தாலும் நம்ம ஹீரோ ஹார்மி மாதிரி எல்லாம் அவங்களால் முடியாதுடா.... இதுவே நாம என்ன செஞ்சிருப்போம் நம்ப ஹீரோவுக்கு ஒண்ணுன்னா பச்சை தண்ணி கூட குடிக்காமல் ஹீரோவுக்காக உயிரை கொடுத்து போராடி இருபோம்... ஆனால் இவங்க 🥵🥵🥵
நாங்கெல்லாம் சாப்ட்டு தெம்பா‌ போராடுவோம்....அப்போ தான் சத்தம் பலமா இருக்கும் காது கேட்காத ஹீரோ ஆர்மிக்கும் கேட்கும்..🤭🤭🤭🤭🤭
 
Top