Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

அடேய் சோத்து மூட்டைகளா உங்க தொலைவிங்க உசுரு ஊசலாடிட்டு இருக்கு பிரியாணியை வெளுத்து வாங்கரீங்க :eek::eek::eek::eek: @Narmadha mf மச்சி இவங்க ஹியூமன்சாடா 😖😖😖😖😖
கல்யாண வீட்டுல பிரியாணி எங்க போட்டாங்க நாங்க வெளுத்து வாங்க.... அது தான் நீங்க இன்னும் கல்யாணத்தையே நடத்தலையே.. எவனோ ஒரு பிராடு பைய‌சொல்லறத ஊம் கொட்டி கேட்டுட்டு இருக்கீங்களே....
நாங்க தான் ஏழை வீடு...நீங்க பவருள்ள பார்ட்டி தானே....இன்னேரத்திற்கு அந்த ஆள தூக்கி உள்ள வெச்சிட்டுகல்யாணத்தை நடத்தி இருக்கனும்... அதை எல்லாம் பார்க்காம எங்களோட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க .... இந்த சம்பந்தி மாமன் மச்சான் விளையாட்டெல்லாம் கல்யாணம் நடந்தால்தான்....
So கல்யாணம் நடத்தற வழிய பாருங்க
 
எனக்கும் சந்தேகமா தான் மச்சி இருக்கு 😝😝😝....எல்லோர் கிட்டயும் ஒரு வெறிதனம் தெரியது 😳😳.
 
🤣🤣🤣🤣🤣🤣 இரவு 9:00மணிக்கு வரேன்டா இப்போ சப்பாத்திகட்டையும் , போனுமா இருக்கேன் ஒரு ஆர்வத்தில் தெரியாமல் உன்னை அடிச்சிடுவேன்னு பயந்து வருது 🤭🤭🤭🤭அதனால 9:00மணிக்கு மேல வரேன் டாட்டா😁😁
மச்சி பயப்படாம அடி ஹீரோ ஆர்மி கூட இருக்கோம்:cool::cool:
 
எனக்கும் சந்தேகமா தான் மச்சி இருக்கு 😝😝😝....எல்லோர் கிட்டயும் ஒரு வெறிதனம் தெரியது 😳😳.
மச்சி நல்ல தூக்கம் மூணு வேலை பிரியானின்னு ஹீரோயின் ஆர்மி ஜம்முனு வாழராங்க வாடா நாமளும் அவங்க ஆர்மில சேர்ந்துடலாம் 🤗🤗🤗🤗🤗🤗 ஒரு வாரமா தலைவன் வாழ்க்கை நினைச்ச சரியான தூக்கம் இல்ல சாப்பிட முடிலடா 😰😰😰😨😨🥶🥶
 
அடேய் சோத்து மூட்டைகளா உங்க தொலைவிங்க உசுரு ஊசலாடிட்டு இருக்கு பிரியாணியை வெளுத்து வாங்கரீங்க :eek::eek::eek::eek: @Narmadha mf மச்சி இவங்க ஹியூமன்சாடா 😖😖😖😖😖
என்றாளுக்கு உசிரு ஊசலாடறளவுக்கு அப்படி என்ன ஆகிப்போச்சுன்னு கேக்கறேன்.
ஒரு பன்னாடை நாயி எதையோ சொன்னா நாங்க நம்பிடுவோமா?.
ஆரம்பத்துல வருத்தமா கோவமா இருந்துச்சு .
இந்த ஆத்தர் ஜீ யாரோ ஒரு புல்லுருவி பேச்சைக் கேட்டு என்றாளுமேல அந்த கொரங்கு கொ(ச)ரத்தை இறக்கி வுட்டிருக்காங்க.
அந்த குள்ளநரியோட நீலச் சாயம் வெளுக்கப் போகுது.

முக்கியமான பாய்ண்ட் மை லார்ட்.😎😎😎🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
என்றாளு கிட்ஸ்க்கு பாடம் நடத்தி நல்லொழுக்கம் கத்துக்குடுத்து எதிர்கால சந்ததியை நல்வழிப் படுத்துற ஆசிரியராக்கும்.

தளிரோட அருமை பெருமையெல்லாம் குணநலனையெல்லாம் வூட்ல சொல்லி எல்லாரோட மனசுலையும் இடம்புடிக்க வச்சு
உங்காளு உதயா 🤭🤭🤭🤭வை
வாயில ஈ போறதுகூட தெரியாதளவுக்கு மெய் மறக்க வச்சு கண்ணாலம் வரைக்கும் கொண்டு வந்த சாதனையெல்லாம்
வைஷூ வையே சாரும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று.
அதனால வைஷூ சொன்னா தெய்வமே சொன்ன மாதிரி யாக்கும் 😎😎😎😎😎😎😎😎😎😎😎
 
பேப்பரை சாப்பிடுவோம் என்று சொல்றதை பார்த்தா எனக்கும் ஹியூமன் மாதிரி தெரியல 🤔🧐🧐🤔 எங்க ஊர்ல கழுதை தான் பேப்பர் திங்கும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
யோவ் பிரியாணி ன்னு பேப்பர்ல எழுதி இருந்தா பேப்பரை திப்பாங்கங்கிறது நீங்க சொல்லிதான் தெரியுது. முன் அனுபவம் போல.images-105.jpeg

பேப்பர்ல எழுதுன மீனிங் விளம்பரத்தைக் குறிக்கும். எந்த கடை எந்த டைம் என்ன விலை என்ன ஆஃபர் ங்கிறதை குறிக்கும்.
 
கல்யாண வீட்டுல பிரியாணி எங்க போட்டாங்க நாங்க வெளுத்து வாங்க.... அது தான் நீங்க இன்னும் கல்யாணத்தையே நடத்தலையே.. எவனோ ஒரு பிராடு பைய‌சொல்லறத ஊம் கொட்டி கேட்டுட்டு இருக்கீங்களே....
நாங்க தான் ஏழை வீடு...நீங்க பவருள்ள பார்ட்டி தானே....இன்னேரத்திற்கு அந்த ஆள தூக்கி உள்ள வெச்சிட்டுகல்யாணத்தை நடத்தி இருக்கனும்... அதை எல்லாம் பார்க்காம எங்களோட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க .... இந்த சம்பந்தி மாமன் மச்சான் விளையாட்டெல்லாம் கல்யாணம் நடந்தால்தான்....
So கல்யாணம் நடத்தற வழிய பாருங்க
தலைவன் நிலமை இப்படி தான் இருக்குங்க🤧🤧🤧🤧
1713712604390.png
 
என்றாளுக்கு உசிரு ஊசலாடறளவுக்கு அப்படி என்ன ஆகிப்போச்சுன்னு கேக்கறேன்.
ஒரு பன்னாடை நாயி எதையோ சொன்னா நாங்க நம்பிடுவோமா?.
ஆரம்பத்துல வருத்தமா கோவமா இருந்துச்சு .
இந்த ஆத்தர் ஜீ யாரோ ஒரு புல்லுருவி பேச்சைக் கேட்டு என்றாளுமேல அந்த கொரங்கு கொ(ச)ரத்தை இறக்கி வுட்டிருக்காங்க.
அந்த குள்ளநரியோட நீலச் சாயம் வெளுக்கப் போகுது.

முக்கியமான பாய்ண்ட் மை லார்ட்.😎😎😎🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
என்றாளு கிட்ஸ்க்கு பாடம் நடத்தி நல்லொழுக்கம் கத்துக்குடுத்து எதிர்கால சந்ததியை நல்வழிப் படுத்துற ஆசிரியராக்கும்.

தளிரோட அருமை பெருமையெல்லாம் குணநலனையெல்லாம் வூட்ல சொல்லி எல்லாரோட மனசுலையும் இடம்புடிக்க வச்சு
உங்காளு உதயா 🤭🤭🤭🤭வை
வாயில ஈ போறதுகூட தெரியாதளவுக்கு மெய் மறக்க வச்சு கண்ணாலம் வரைக்கும் கொண்டு வந்த சாதனையெல்லாம்
வைஷூ வையே சாரும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று.
அதனால வைஷூ சொன்னா தெய்வமே சொன்ன மாதிரி யாக்கும் 😎😎😎😎😎😎😎😎😎😎😎

1713712954227.png1713713090054.png
 
Top