Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

நானும் அந்த ஆத்தர் ஜீ யதான் தேடிக்கிட்டு இருக்கேன்‌.
எப்படி இருந்த என்றாளை கொண்டாந்து இப்படி நிப்பாட்டி இருக்காங்க😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡
View attachment 8196
அதான் ருத்ரா சொந்த செலவுல வார்டு book பண்ணி இருக்கா... அனுப்பிடுவோம்
 
உங்களுக்கு இருக்கிறதே கொஞ்சுண்டு மூளை 🤭🤭🤭 அதிலும் இப்படி புஸ்வானத்தை வச்சு கொளுத்துறீங்களே 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
மிச்சம் இருக்குற மூளையை ஈரோ ஆர்மிக்கு சப்போட்டா பழம்
விக்கற ரைட்டர் ஜீ கிட்ட இருந்து உருவி எடுத்துட வேண்டியதுதான். என்றாளை சபைல நிக்க வச்சு ஒரு கபோதி கூட்டுகளவானி திருட்டு பயலை சீன் போட வச்சிட்டாங்க.
அதெப்படி என்ற பொண்டாட்டி ன்னு சொல்லிட்டு வருவானாம்.
இவனைய கேள்வி கேக்கறதுக்குள்ளாற எல்லாமும் திரைல வருமாம்.
இது யார் போட்ட திட்டம்?😤😤😤😡😡😡😡😡😡😡.
பக்காவா பிளான் பண்ணி செய்யறாங்கன்னா இதுல யாரோ உள்ளாளு வேலை இருக்குது.
எனக்கென்னவோ இந்த மாப்பிள்ளை மாக்கான் மேலதான் டவுட்டு வருது.
 
என்னடா இது....ஒன்னு கல்யாணம் பண்ணனும் இல்லை கல்யாணத்தை நிறுத்தனும்....இரண்டுமே இல்லாம இந்த ஆத்தரம்மா ஒரு வாரமா மண்டபத்திலயே உட்கார வைச்சு இருக்காங்க......:unsure::unsure::unsure::unsure:
 
என்னடா இது....ஒன்னு கல்யாணம் பண்ணனும் இல்லை கல்யாணத்தை நிறுத்தனும்....இரண்டுமே இல்லாம இந்த ஆத்தரம்மா ஒரு வாரமா மண்டபத்திலயே உட்கார வைச்சு இருக்காங்க......:unsure::unsure::unsure::unsure:
ஏன் மச்சீ 🤧🤧🤧🤧🤧🤧🤧
கண்ணால மண்டபம் வந்து ஒரு வாரமாகிப் போச்சா?
அப்ப அந்த பிரியாணி ஊசிப் போயிருக்கும் தானே😔😔😔🤗🤗🤗
 
Top