மண் கொடுத்த மாணிக்கம் - 21

Advertisement

இந்த ஆளுக்கு இந்த பேச்சு
ஒண்ணு தான் குறை
மீனா நல்லா சாணிய
கரைச்சு ஊத்துங்க
😡😵‍💫
கண்டிப்பா செய்வான்னு எதிர் பார்க்குறேன் சரோ மா
 
விஷயம் தெரிந்து பெரிய செட்டி என்ன பண்றாருன்னு பாக்கனும்... ஆவலுடன் அடுத்த பதிவு எதிர்பார்த்து.....
கண்டிப்பா மா போடுறேன்
 
அண்ணாமலை 😡 இவரெல்லாம் திருந்தவே மாட்டாரா...
ஏற்கனவே பேரனுக்கும் மருமகளுக்கும் பண்ணின பாவம் போதாதுன்னு நிம்மதியா வாழ விடாம குடைச்சல் கொடுத்துட்டே இருக்காரு 😡
 

Advertisement

Advertisement

Back
Top