பொழியும் மேகம்! அத்தியாயம் 5

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
சின்ன எபி தான். ஆனா, நாளைக்கும் வந்து விடுவேன் மக்களே!... ஆனா, நேரம் மட்டும் 😔😔😔 எப்பவும் போல நம்ம நேரம் தான்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நான் நிரஞ்சன் பேசினது தான் சரி என்று சொல்வேன் 😊😊😊

நானும் நர்மதா போல தான்..... எனக்கும் பாயிண்ட் பாயிண்ட்டாக எல்லாம் பேச வராது 😟😟😟

மதியாதார் தலைவாசல் மிதியாதே 😥😥😥 அது பிறந்த வீடாக இருந்தாலும் பொருந்தும் தானே 😟😟😟

வா என்று அழைக்காத தம்பியும் அவன் மனைவியும் இருக்கும் வீட்டுக்கு வலியச் சென்று அங்கு நாமே சமைத்து கறி சோறு சாப்பிடுவதை விட நம்ம வீட்டில் தண்ணி சோறு சாப்பிட்டு போயிடலாம் 😯😯😯
தன் மானம் ஆவது மிஞ்சும் 🙁🙁

நர்மதா அம்மாவை சுத்தமாக பிடிக்கல 😤😤😠😠😡😡 அவங்க அப்பாவுக்காக பார்க்க வேண்டியதாக இருக்கு ☹️😕☹️
 
Last edited:
நிஜமா சந்தோசமா இருக்கு
இப்படி ஒரு அக்கா
இருக்கறது நினைக்கிறப்ப😄👌🌺🌺
 
பிருந்தா நல்ல அக்கா 🤗...
நம்முவுக்கு அம்மா தம்பி தான் ஒழுங்கா அமையல 🤷🏻‍♀️... அக்கா நல்லவங்களா அமைஞ்சி இருக்காங்க 🤗🤗🤗
நிரஞ்சன் சொல்றது எனக்கு சரியா தான் படுது 🤷🏻‍♀️ ஆனா எனக்கு என்ன சொல்றது தெரியல.... 🤷🏻‍♀️
நம்மு மாதிரி தான் நானும்.. பாயிண்ட் பாயிண்ட்டா பேச வராது 🤷🏻‍♀️🤷🏻‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top