பொழியும் மேகம்!... அத்தியாயம் 19

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
இனிமேலாவது நிரஞ்சனின் புத்தி சரியான பாதையில் யோசிக்குமா....!!!???

வித்யா மீதும் தவறு சொல்ல முடியாது 😧😧😧 அவள் அவளின் நியாயத்தை கோருகிறாள்...!!!
 
💞 💞 உதாரின்னு யாரும் ஒரு வார்த்தை தன் புருஷனை பேசிட கூடாதுன்னு தான் நித்திலா அத்தனை தடவை அவனுக்கு எடுத்து சொன்னாள், அது புரியவில்லை. இனி புண்பட்டு நிற்கும் போது பொண்டாட்டி பேச்சு முகத்தில் அறையும் , உண்மையை உணர்த்தும். இனி திருந்தி விடுவான்.

எங்கே கிளம்பினாள்னு சொல்லிட்டு போயிருக்கலாம். இப்படி டென்ஷன் ஆக்கிட்டு ஓடுறதே வாடிக்கையா போச்சு. நாங்க பாவம்ல.
நித்திலா இல்லை நர்மதா 🥰🥰🥰
 
Most probably nammu went to bring back kids
 
யப்பா இப்பவே சொல்லிட்டாளே ஏம்மா சுசீஈஈஈஈலா காசையும் வாங்கிட்டு வேலையும் வாங்கிட்டு கால்ல கிடக்கவா கட்டி வைக்கிறாங்க.நிரஞ்சா..,... கடவுள் இருக்கான் குமாரு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: 🫶
Good vidya saved nammu
Otherwise after coming back susheela will make drama
Niranjan won't change
 
நிதர்சனமான உண்மையை நிரஞ்சன் புரிந்து கொள்ளட்டும்...

ஆன நர்மதா கிளம்பி விட்டாள்..இனி ???

வித்யாவை தப்பு சொல்ல முடியாது, முன்பே பேசி தீர்த்து இருக்கலாம் 😌😌
மனகசப்பு இல்லாமல் இருந்து இருக்கும்
 
Advertisement

Advertisement

Back
Top