நித்திலா இல்லை நர்மதா![]()
உதாரின்னு யாரும் ஒரு வார்த்தை தன் புருஷனை பேசிட கூடாதுன்னு தான் நித்திலா அத்தனை தடவை அவனுக்கு எடுத்து சொன்னாள், அது புரியவில்லை. இனி புண்பட்டு நிற்கும் போது பொண்டாட்டி பேச்சு முகத்தில் அறையும் , உண்மையை உணர்த்தும். இனி திருந்தி விடுவான்.
எங்கே கிளம்பினாள்னு சொல்லிட்டு போயிருக்கலாம். இப்படி டென்ஷன் ஆக்கிட்டு ஓடுறதே வாடிக்கையா போச்சு. நாங்க பாவம்ல.
Most probably nammu went to bring back kids![]()
உதாரின்னு யாரும் ஒரு வார்த்தை தன் புருஷனை பேசிட கூடாதுன்னு தான் நித்திலா அத்தனை தடவை அவனுக்கு எடுத்து சொன்னாள், அது புரியவில்லை. இனி புண்பட்டு நிற்கும் போது பொண்டாட்டி பேச்சு முகத்தில் அறையும் , உண்மையை உணர்த்தும். இனி திருந்தி விடுவான்.
எங்கே கிளம்பினாள்னு சொல்லிட்டு போயிருக்கலாம். இப்படி டென்ஷன் ஆக்கிட்டு ஓடுறதே வாடிக்கையா போச்சு. நாங்க பாவம்ல.
Good vidya saved nammuயப்பா இப்பவே சொல்லிட்டாளே ஏம்மா சுசீஈஈஈஈலா காசையும் வாங்கிட்டு வேலையும் வாங்கிட்டு கால்ல கிடக்கவா கட்டி வைக்கிறாங்க.நிரஞ்சா..,... கடவுள் இருக்கான் குமாரு![]()
![]()
![]()
![]()
![]()