பொழியும் மேகம்! அத்தியாயம் 11

Advertisement

அட பிருந்தா க்கா இன்னைக்கு சிக்ஸர், சிக்ஸரா அடிச்சு ஆடிட்டீங் போங்.👌👌👌👌👌
இந்த வித்யா கிரகம் என்ன ஏழரையை கூட்டிட்டு வந்திருக்கோ🤬🤬🤬
 
Last edited:
நிரஞ்சனுக்கு இருக்கிற தன்னகங்காரம் கொஞ்சநஞ்சமில்லை. . நர்மதாவால முடியலனாலும், வித்யா அதுக்கு வேட்டு வைப்பா. இவன் இவனோட குழந்தைகளுக்கு செய்வானாம்,நர்மதாவோட அப்பா செய்யக்கூடாதாம்.
பிருந்தா அருமை. நர்மதா இப்பதான் தனக்காக பேச ஆரம்பிச்சிருக்காங்க.
 

Advertisement

Advertisement

Back
Top