அப்போ கூட நீங்கள் யோசிக்க மாட்டீங்கView attachment 8319 Semma ji
அப்போ கூட நீங்கள் யோசிக்க மாட்டீங்கView attachment 8319 Semma ji
ஈ யை ஹீரோவா வச்சு படமே எடுத்து இருக்காங்க ஈ ன்னா அவ்வளவு சாதாரணமா உங்கள் ஹீரோயின் அதுக்கு கூட ஒர்த் இல்லையோவ் நாங்க ஈ ஓட்டறோம் பல்லி கரப்பு ஓட்டறோம் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?!!!
முக்கியமா நாங்க ஈரோ பயலைத் தான் தொவைச்சு தொம்சம் பண்ணுனோமே. அப்ப உங்க ஈரோ பய "ஈ" ஆஆஆஆஆ...
அந்த ஈ யை மாஸா காமிக்கிறதுக்கே எங்காளு தான் ஹெல்ப் தான் தேவைப்பட்டுச்சு.ஈ யை ஹீரோவா வச்சு படமே எடுத்து இருக்காங்க ஈ ன்னா அவ்வளவு சாதாரணமா உங்கள் ஹீரோயின் அதுக்கு கூட ஒர்த் இல்லை
கொய்யா இலை தலைமறைவு ஆகிட்ட உங்க @vrao தலயை கூட்டிட்டு வாடா நாங்க அவன் தலயை சீவ காத்திருக்கோம்
View attachment 8324