Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொம்மல் முகங்கள் 1

Advertisement

poomalar

New member
Member
பொம்மல் (உதிர்ந்த பூக்கள் ) போன்ற பல முகங்கள் கொண்ட மனிதர்கள் உறவலையில் சிக்கினால் நிகழும் மாற்றங்களே இக்கதை... முழுமையான காதலும், குடும்பங்களில் உள்ள உறவுகளின் எதார்த்தங்களை முடிந்தளவு சொல்ல போகும் பொம்மல் முகங்கள், நான் உங்கள் பூமலர். கதையைப் படித்துவிட்டு ஆதரவையும் விமர்சனங்களில் தரவும்...

 
Last edited:
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

தாமரை செல்வி தான் நாயகியா?

தாமரை செல்வி வெகுளி குணம் உடையவள் போலவே..

குணசீலன்??
 
Last edited:
Top