பொம்மல் (உதிர்ந்த பூக்கள் ) போன்ற பல முகங்கள் கொண்ட மனிதர்கள் உறவலையில் சிக்கினால் நிகழும் மாற்றங்களே இக்கதை... முழுமையான காதலும், குடும்பங்களில் உள்ள உறவுகளின் எதார்த்தங்களை முடிந்தளவு சொல்ல போகும் பொம்மல் முகங்கள், நான் உங்கள் பூமலர். கதையைப் படித்துவிட்டு ஆதரவையும் விமர்சனங்களில் தரவும்...
Last edited: