Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-25

Advertisement

Mottu naa in katchi, enakkum Madras pidikkathu,vera vazhi illa ingathaan irunthahanum,ji...Anu chance ye illa,avaloda feelings and thinking laam vera level,nalla well developed character Anuvodathu,semaya irukku,varavara Mottuva vida Anu character romba admire panna vaikithu, eppadi iruntha Kushava 420rangeku erakiteengale,what a pity,
thappu fullaa Nandha and Mottu mela, Mottuku reason theriyathu,ava yen therinchukala,illa therinchuka virumbalayaa,orunaal theriyumbothu feel pannuvaa thaan,but Kusha paavam illa,ava vaarthaiyaala avana hurt panraale,theriyiravara Tom & Jerry thaano,Kusha yethavathu pannuvaan,rombathaan panraa Mottu,bad girl,
Very interesting epi
ஹா ஹா? கண்டிப்பா குஷாவை மொட்டு புரிஞ்சிப்பா ஆனா டைம் ஆகும்? செய்வான்... நன்றி??
 
அனு நான் சொல்றத கேட்காம... லவாவ அவாய்ட் பண்ற... உங்களுக்கு நடுவுல ஒரு அணுகுண்டு போட ஆள் ரெடியா இருக்கு. நல்லவங்க பேச்சு கேட்டக்கலனா ரொம்ப வருத்தப்படுவ அனு. எது சென்னை பிடிக்காதா.... நீ அங்க இருந்ததைவிட இங்க நல்லா இருப்ப மொட்டு. ஒரு சில பேர் தன்னுடைய சொந்த எண்ணங்களை ஹீரோயின் மூலமா சொல்ல பார்க்கிறாங்க. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சிங்காரச் சென்னையில் இருப்பது போல்..... வேறு எங்கும் இருக்க முடியாது. அரசியல்வாதி ரேஞ்சுக்கு டயலாக் பேச வைக்கிறாங்க பா .
பரவால்ல குஷா இவ்வளவு தூரம் மாறிட்ட. மஞ்சக் கயிறு மேஜிக்காகா... மாமா கட்ட சிரிச்சிலாம் பேசுற. என்ன பண்ண இந்த சிரிப்ப மொட்டு கிட்ட காட்டி இருந்தா இந்நேரம் ஜாலியா இருந்திருப்ப. விதி யாரை விட்டுச்சு....????????????..
மொட்டுவ வச்சி மேய்க்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். குஷா உன்ன நினைச்சாதான் பாவமா இருக்கு.
 
நீங்க சொல்லி அவ கேட்டுடா நான் எதை எழுதுறது?? அவ்வளவு வெளிப்படையாவா தெரியுது?? இருந்தாலும் 'சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப்போல வருமா?' ? காட்டுனாலும் அவ உடனே நம்ப மாட்டாளே? அதையும் செவ்வனே செய்வான் குஷா...?
 
Top