பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள் 01

Advertisement

சந்தேகம் வேண்டாம். அவங்க ஹீரோ ஆர்மியே தான்.

ஆராவ பொங்க வைக்க ஹீரோ ஆர்மி வரிசை கட்டி நிப்பாங்க பாருங்க
📢இல்ல. இல்ல. இது ஒரு வதந்தி. யாரும் நம்பாதீங்கோ......
 
அப்போ ஹீரோ ஆர்மி தான்னு ஒத்துக்குங்க ஆத்தரே😂
இல்லையே நான்லாம் யாரு ஆர்மியும் இல்ல.... நம்புங்க ஜி....
 
வாழ்த்துக்கள் ஆத்தரே 💞💞💞💞
அம்மா ,அக்கா இருவரும் அவள் மேல் கோவம் இருந்தாலும், இப்படி பாசம் இல்லாமல் இருக்கலாமா.
நம்ம ஹீரோக்கு அந்த மேகிப்பொண்ணு கொடுத்த சாபம் பலிச்சிடும் போலவே .
ஆமாம்! இந்த ஆராப்பொண்ணு ,ஏன் கர்ப்பத்தை கலைத்து விட்டாள்?
என்னன்னு சொல்றது sis? எல்லாம் ஒவ்வொரு டைப்பா இருக்குதுங்க....🙄🙄🙄🙄.... நான் என்ன பண்ண?😔.... Thank u sis🥰
 
நீங்க அவங்க தானே 🤭🤭, அதாவது எனக்கு ரஜினி முருகன் நியாபகம் வருது 😂.
வாழ்த்துக்கள் 💐💐💐
 
நீங்க அவங்க தானே 🤭🤭, அதாவது எனக்கு ரஜினி முருகன் நியாபகம் வருது 😂.
வாழ்த்துக்கள் 💐💐💐
எவங்க தானே?😳 நேக்கு நீங்க பேசற மொழிய மாட்டேங்குது.😔😔 Thank u sis🥰
 

Advertisement

Advertisement

Back
Top