No i ate புளிரசம். பழரசம் இருக்கா![]()
சந்தேகம் வேண்டாம். அவங்க ஹீரோ ஆர்மியே தான்.
ஆராவ பொங்க வைக்க ஹீரோ ஆர்மி வரிசை கட்டி நிப்பாங்க பாருங்க
இல்லையே நான்லாம் யாரு ஆர்மியும் இல்ல.... நம்புங்க ஜி....அப்போ ஹீரோ ஆர்மி தான்னு ஒத்துக்குங்க ஆத்தரே![]()
என்னன்னு சொல்றது sis? எல்லாம் ஒவ்வொரு டைப்பா இருக்குதுங்க....வாழ்த்துக்கள் ஆத்தரே
அம்மா ,அக்கா இருவரும் அவள் மேல் கோவம் இருந்தாலும், இப்படி பாசம் இல்லாமல் இருக்கலாமா.
நம்ம ஹீரோக்கு அந்த மேகிப்பொண்ணு கொடுத்த சாபம் பலிச்சிடும் போலவே .
ஆமாம்! இந்த ஆராப்பொண்ணு ,ஏன் கர்ப்பத்தை கலைத்து விட்டாள்?
எவங்க தானே?நீங்க அவங்க தானே, அதாவது எனக்கு ரஜினி முருகன் நியாபகம் வருது
.
வாழ்த்துக்கள்![]()