Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 53

Advertisement

விசாகன் ஜெயசந்திரன் இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் 🤠🤠🤠 இரண்டு பேரும் ரொம்ப கோவ காரனா இருந்தாலும் தன்னோட உறவுகள் மேல் ரொம்ப அன்பும் உள்ளவங்க 🤗🤗🤗🤗🤗🤗

அருண் 🤩🤩🤩தேவாவ புரிஞ்சிக்கிட்டு அவளுக்காக நின்னது 👌👌👌👌


தேவசேனா ஆரம்பத்தில் பயந்த சுபாவம் கொண்டவளா இருந்தாலும் போக போக தன்னை கொஞ்சம் மாத்தி கிட்டா 🤓🤓🤓🤓🤓🤓

மேகலா தான் தேவா விசாகன் சந்திரன் மூன்று பேருக்கும் நடுவில் மாட்டிகிட்டு படாத பாடு பட்டா 🤣🤣🤣🤣🤣🤣

அமுதா அம்மா வாழ்க்கைய பார்த்து கல்யாணம் செய்ய தயக்கம் இருந்தாலும் சுந்தரனை கல்யாணம் செஞ்சு இயல்பா வாழ்றது சூப்பர் 🤗🤗🤗🤗🤗🤗

அம்மா மாதிரியே பொண்ணு 🤓🤓🤓🤓

எல்லா கேரக்டரும் சூப்பர் 🤗🤗🤗🤗 அருண் மட்டும் டீல்ல விட்டுட்டிங்க🙂🙂🙂🙂🙂🙂
Rombha rombha happy dear 💕💕💕💕💕
 
Top