Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 53

Advertisement

bhagi lakshmanamoorthy

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்....

பூ போல் என் இதயத்தை பறித்தவளே கதையின் நிறைவு பகுதியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இது கொஞ்சம் பெரிய கதை தான்... தொய்வில்லாமல் கொடுத்து இருக்கேன்னு நம்புறேன்... போர் அடிச்சிடுச்சா... அப்படி இருந்தாலும் சொல்லுங்க... கதை பற்றி ஒரு இரண்டு வரியை பத்தி சொல்லுங்க... மீ ஆவலா வைட்டிங்

பூ 🌹 53(1)

பூ 🌹 53(2)

Last edited:
இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது 🤗🤗🤗🤗🤗🤗பாட்டி முதல் பேத்தி பிரணவி வரை எல்லோரும் அவங்க அவங்க பணியை சிறப்பா செய்தாங்க.

இனி தேவசேனாவ ரொம்ப மிஸ் பண்ணுவேன்.🥺🥺 அதுதான் கொஞ்சம் கவலையாயிருக்கு. 😒😒😒

Superb story.😍😍😍😍 Nice end 🙏
 
Nirmala vandhachu 😍😍😍
 
Nice story.

எனக்கு இதில் ஜெயச்சந்திரன் மேகலாக்கு இன்னும் கொஞ்சம் romance scenes இருக்கணும்ன்னு தோணிச்சு, இருந்தாலும் அவன் கடைசியில் தான் ஏன் தன் காதலை வெளிப்படுத்தலை என்று சொன்ன காரணத்தில் scenes இல்லாததும் சரி தானோ என்று தோணிச்சு.

அருண் போன்ற அருமையான character-ஐ இப்படி அமெரிக்கா மாப்பிள்ளையாக்கி அம்போன்னு வீட்டுடீங்களே இது நியாயமா?

தில்லை பாட்டி, தேவசேனாவின் parents,தேவா மற்றும் விசாகன் -இந்த கதாபத்திரங்கள் எல்லாம் வழக்கமான காதல் கதைகளில் வருவது போல அமைந்திருந்தது. Ok fine.

ஆனாலும் அடிக்கடி மயக்கம் போடும் தேவா கொஞ்சம் படிக்க சலிப்பாக இருந்தது. அவளோட ஆசைக்கும் அதில் அவளுக்கு இருந்த திடத்திற்கும் கொஞ்சம் முரணா ஏதோ ஒரு weak feel கொடுத்துது. அதே போல் பிடிச்சவனை கல்யாணம் செய்ய போனா தான் தப்பா, திருமணத்தன்று போய் தற்கொலை செஞ்சா/வீட்டை விட்டு வெளியேறினா
அப்பா-அம்மாக்கு அவமானம் ஆகாதா? சரி அப்படியென்றாலும் கல்யாணத்தன்னைக்கு தான் அதை செய்யணுமா? கொஞ்சம் முன்னாடி செய்யக்கூடாதா?
அப்படி ஒரு இக்கட்டுல அவ தன்னோட குருட்டு துணிச்சலை வெளிப்படுத்தப் போய் தான், விசாகன் மேல ஜெயச்சந்திரனோட அபிப்ராயம் இன்னும் மோசமாச்சு. அதுனால அவ ஒரு lead character- ஆ என்னை பெருசா impress பண்ணலை.

அமுதா எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்ல தெளிந்த சிந்தனையுள்ள character. அம்மா எடுத்த தவறான முடிவால் அவளுக்கு தான் எல்லா பிரச்னையும்.

மேகலாவையும் ரொம்ப ரொம்ப பிடிச்சுது.
 
மிக்க நன்றி சகி.....💕💕💕💕
 
மிக்க நன்றி சகி... இனி இதுபோல கவனகுறைவு இன்றி எழுதுகிறேன் சகி....
 
Advertisement

Top