Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 53

Advertisement

Thought of giving a honest feedback about the story. Hope you took it in the right sense.
Thank you.
கதையின் நிறை குறை தெரியும் போதுதான் அடுத்த முறை மிக கவனமாக அதை கையாண்டு சரியான கதை களத்தை தேர்வு செய்து எழுத முடியும் உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகி....
 
ஹாய் பிரெண்ட்ஸ்....

பூ போல் என் இதயத்தை பறித்தவளே கதையின் நிறைவு பகுதியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இது கொஞ்சம் பெரிய கதை தான்... தொய்வில்லாமல் கொடுத்து இருக்கேன்னு நம்புறேன்... போர் அடிச்சிடுச்சா... அப்படி இருந்தாலும் சொல்லுங்க... கதை பற்றி ஒரு இரண்டு வரியை பத்தி சொல்லுங்க... மீ ஆவலா வைட்டிங்

பூ 🌹 53(1)

பூ 🌹 53(2)

[/QUOTE

[/Q

Super story 👍 Valthukkal 🎉💐
 
விசாகன் ஜெயசந்திரன் இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் 🤠🤠🤠 இரண்டு பேரும் ரொம்ப கோவ காரனா இருந்தாலும் தன்னோட உறவுகள் மேல் ரொம்ப அன்பும் உள்ளவங்க 🤗🤗🤗🤗🤗🤗

அருண் 🤩🤩🤩தேவாவ புரிஞ்சிக்கிட்டு அவளுக்காக நின்னது 👌👌👌👌

தேவசேனா ஆரம்பத்தில் பயந்த சுபாவம் கொண்டவளா இருந்தாலும் போக போக தன்னை கொஞ்சம் மாத்தி கிட்டா 🤓🤓🤓🤓🤓🤓

மேகலா தான் தேவா விசாகன் சந்திரன் மூன்று பேருக்கும் நடுவில் மாட்டிகிட்டு படாத பாடு பட்டா 🤣🤣🤣🤣🤣🤣

அமுதா அம்மா வாழ்க்கைய பார்த்து கல்யாணம் செய்ய தயக்கம் இருந்தாலும் சுந்தரனை கல்யாணம் செஞ்சு இயல்பா வாழ்றது சூப்பர் 🤗🤗🤗🤗🤗🤗

அம்மா மாதிரியே பொண்ணு 🤓🤓🤓🤓

எல்லா கேரக்டரும் சூப்பர் 🤗🤗🤗🤗 அருண் மட்டும் டீல்ல விட்டுட்டிங்க🙂🙂🙂🙂🙂🙂
 
Advertisement

Top