Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 51

Advertisement

அருமையான பதிவு 😍😍😍.
இன்னுமா இந்த சந்திரன் மனசு மாறாம இறங்காம இருக்கான்.
இவனை திருத்தவே முடியாத பேப்பர் மாதிரி சரியான கிறுக்கு பைய
 
இது எல்லா பெண்களோட life லயும் வரும் நிகழ்வு. கல்யாணம் பண்ணி பிறந்த வீட்டை, உறவுகளையும் பிரியும் போது இருக்கும் வலியைவிட கஷ்டமானது. எப்போடா டெலிவரி முடியும்னு ஏங்க வைக்கும்.😍😍😍😍
ம் அது உண்மை தான்.....
 
Top