Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 51

Advertisement

தேவா வளைகாப்புக்கு இந்த சந்திரன் வருவான் என்று எதிர் பார்த்தேன் 🥺🥺🥺 இவ்வளவு ஈகோ எதுக்கு 😉😉😉😉

தேவா அவ அம்மா வீட்டுக்கு வந்தாச்சு இங்கே வச்சாவது சந்திரன் பேசுவானா 🤔🤔🤔🤔🤔

ஒருநாள் கூட விசாகனுக்கு தேவாவ பிரிஞ்சு இருக்க முடியலையா 🤪🤪🤪🤪🤪 அதை சொல்லாமல் ஏதோ முக்கிய வேலை இருக்கு அப்படியே உன்னை பார்க்க வரேன் என்று பில்டப் கொடுக்கிறான் 🤣🤗🤗😉🤣🤣
 
Last edited:
இது எல்லா பெண்களோட life லயும் வரும் நிகழ்வு. கல்யாணம் பண்ணி பிறந்த வீட்டை, உறவுகளையும் பிரியும் போது இருக்கும் வலியைவிட கஷ்டமானது. எப்போடா டெலிவரி முடியும்னு ஏங்க வைக்கும்.😍😍😍😍
 
தேவா வளைகாப்புக்கு இந்த சந்திரன் வருவான் என்று எதிர் பார்த்தேன் 🥺🥺🥺 இவ்வளவு ஈகோ எதுக்கு 😉😉😉😉

தேவா அவ அம்மா வீட்டுக்கு வந்தாச்சு இங்கே வச்சாவது சந்திரன் பேசுவானா 🤔🤔🤔🤔🤔

ஒருநாள் கூட விசாகனுக்கு தேவாவ பிரிஞ்சு இருக்க முடியலையா 🤪🤪🤪🤪🤪 அதை சொல்லாமல் ஏதோ முக்கிய வேலை இருக்கு அப்படியே உன்னை பார்க்க வரேன் என்று பில்டப் கொடுக்கிறான் 🤣🤗🤗😉🤣🤣
அது கிறுக்கு பைய புள்ள....
 
Top