Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 49

Advertisement

அவசரகுடுக்கை தேவா. யாராவது ஏதாச்சும் சொன்னா கண்ணைக் கசக்கிட்டு இருப்பியா? பாரு கீழவுழுந்து வாரி வச்சிருக்கே .
டாக்டர் நல்லசேதி சொல்லியிருக்காங்க.
இனியாவது உங்கப்பனும் உன்ற நொண்ணனும் வந்து பாப்பாங்களா???🤔🤔🤔🤔🤔🤔
மாறுமா.....???... ஆனாலும் அவ பாவம் தானே....😔😔😔
 
நேத்து தான் தேவா அவ அம்மா கிட்ட அடிவாங்குன மாதிரி இருந்துச்சி . இன்னைக்கு அவளே அம்மா ஆகிட்டா 😍😍😍😍அருமை
அதுக்குள்ள வளர்ந்துடுச்சி புள்ள....
 
Top