Vanga vangaNirmala vandhachu
Vanga vangaNirmala vandhachu
Tq so much maNice ud sis
Ha ha.... ama ama.... DearKutty dheva va kutty visa vo ready pola
மாறுமா.....???... ஆனாலும் அவ பாவம் தானே....அவசரகுடுக்கை தேவா. யாராவது ஏதாச்சும் சொன்னா கண்ணைக் கசக்கிட்டு இருப்பியா? பாரு கீழவுழுந்து வாரி வச்சிருக்கே .
டாக்டர் நல்லசேதி சொல்லியிருக்காங்க.
இனியாவது உங்கப்பனும் உன்ற நொண்ணனும் வந்து பாப்பாங்களா???
அதுக்குள்ள வளர்ந்துடுச்சி புள்ள....நேத்து தான் தேவா அவ அம்மா கிட்ட அடிவாங்குன மாதிரி இருந்துச்சி . இன்னைக்கு அவளே அம்மா ஆகிட்டா அருமை
நிச்சயம் நல்லதே நடக்கும்.......Beautiful episode, Bhagi ma. I can understand Deva’s feelings, our society is so negative in their thinking in terms of babies, isn’t that a blessing given to us by God?
நன்றி மாநைஸ் அப்டேட்