Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 49

Advertisement

கல்யாணம் ஆகிட்டாலே இந்த கேள்வி எல்லா பொண்ணுங்களையும் தொடருது 😡😡😡😡

அமுதா நீதான கல்யாணமே வேண்டாம் என்று சுத்திகிட்டு இருந்த 🤓🤓🤓🤓🤓🤓🤓

மேகலா உன் காத்து என்ன அருண் பக்கம் வீசுது 🥺🥺🥺 ஜெயசந்திரன் பத்தி நீ சொன்னது எல்லாம் அவனுக்கு தெரிஞ்சுது நிஜமாவே சைக்கோவா மாறிடுவான் 🤗🤣🤣🤣🤣🤣🤣

தேவா மனசை போட்டு குழப்பிகிட்டு இருக்காளே என்று கஷ்டமா இருந்துச்சு 😔😥😢😢 ஆனால் கடைசி ஹேப்பி நியூஸ் சொல்லிட்டிங்க 😋🤩🥰🥰🤪


இந்த விஷயம் கேள்வி பட்டாவது அண்ணனும் அப்பாவும் மலை இறங்குவாங்களா 🤔🤔🤔🤔🤔
 
அவசரகுடுக்கை தேவா. யாராவது ஏதாச்சும் சொன்னா கண்ணைக் கசக்கிட்டு இருப்பியா? பாரு கீழவுழுந்து வாரி வச்சிருக்கே .
டாக்டர் நல்லசேதி சொல்லியிருக்காங்க.
இனியாவது உங்கப்பனும் உன்ற நொண்ணனும் வந்து பாப்பாங்களா???🤔🤔🤔🤔🤔🤔
 
கல்யாணம் ஆகிட்டாலே இந்த கேள்வி எல்லா பொண்ணுங்களையும் தொடருது 😡😡😡😡

அமுதா நீதான கல்யாணமே வேண்டாம் என்று சுத்திகிட்டு இருந்த 🤓🤓🤓🤓🤓🤓🤓

மேகலா உன் காத்து என்ன அருண் பக்கம் வீசுது 🥺🥺🥺 ஜெயசந்திரன் பத்தி நீ சொன்னது எல்லாம் அவனுக்கு தெரிஞ்சுது நிஜமாவே சைக்கோவா மாறிடுவான் 🤗🤣🤣🤣🤣🤣🤣

தேவா மனசை போட்டு குழப்பிகிட்டு இருக்காளே என்று கஷ்டமா இருந்துச்சு 😔😥😢😢 ஆனால் கடைசி ஹேப்பி நியூஸ் சொல்லிட்டிங்க 😋🤩🥰🥰🤪


இந்த விஷயம் கேள்வி பட்டாவது அண்ணனும் அப்பாவும் மலை இறங்குவாங்களா 🤔🤔🤔🤔🤔
Tq tq so much dear..... 😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩
 
Top