Tq so much dearLovely episode
விசாகன் எப்படியோ மாமனார impress பண்ணிட்டான்.
இன்னைக்கு ரொம்ப கலக்கலான பதிவு
Ha ha tq dearஹீரோ மாமா ஆகிட்டார்
இந்த ஜெயசந்திரன் இல்லன்னா தேவா அப்பா ஒழுங்கா யோசிக்கிறாரு அவன் இருந்தா தைய தக்கா என்று டேன்ஸ் ஆடி உயிரை எடுப்பான்
மேகலா உன் பின்னாடி சுத்துற வேலைய விட்டுட்டு எங்க போனான் சந்திரன்
என்னம்மா தேவா சுந்தரம் உன்னோடு காதலுக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கான் அதை எல்லாம் மறந்துட்டியே அமுதாவ வீடியோ காலில் காட்டுனா என்னவாம்
உன் புருஷன் கூட சேர்ந்து அவனே மாதிரி மாறிட்ட
Tq maNice
Tq so much dearBeautiful episode, Bhagi ma
Welcome dearNirmala vandhachu
Tq maNice
Ha haSooper
. Dheva parents ah kavuthachu..
Tq maSuper
Tq so much dearசௌந்தரலிங்கம் வூட்டுக்கு வந்தவங்களை ஏதாவது சொல்லுவாரு பாத்தா நல்லவேளை ஏதும் சொல்லலை.
தேவா நடையா நடந்து வாசலையே தேச்சுருவே போல