Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 47

Advertisement

ஹீரோ மாமா ஆகிட்டார் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩

இந்த ஜெயசந்திரன் இல்லன்னா தேவா அப்பா ஒழுங்கா யோசிக்கிறாரு 🤣🤣🤣🤣 அவன் இருந்தா தைய தக்கா என்று டேன்ஸ் ஆடி உயிரை எடுப்பான் 🤗🤗🤗🤗🤗🤗🤗

மேகலா உன் பின்னாடி சுத்துற வேலைய விட்டுட்டு எங்க போனான் சந்திரன் 🤣🤣🤣🤣

என்னம்மா தேவா சுந்தரம் உன்னோடு காதலுக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கான் 🥺🥺🥺🥺 அதை எல்லாம் மறந்துட்டியே 😱😱😱😱 அமுதாவ வீடியோ காலில் காட்டுனா என்னவாம் 😏😏😏😏

உன் புருஷன் கூட சேர்ந்து அவனே மாதிரி மாறிட்ட😆😆😆
 
சௌந்தரலிங்கம் வூட்டுக்கு வந்தவங்களை ஏதாவது சொல்லுவாரு பாத்தா நல்லவேளை ஏதும் சொல்லலை.

தேவா நடையா நடந்து வாசலையே தேச்சுருவே போல🤭🤭🤭🤭
 
Top