Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 46

Advertisement

விசாகன் பின்னாடியே சுத்தி அவனை காதலிக்க வச்சிட்டு பெத்தவங்க சொன்னாங்க என்று விட்டுட்டு போயிருக்கா 🥶🥶🥶🥶🥶🥶🥶

தேவா விசாகன் இரண்டு பேரும் மனசு விட்டு பேசி எல்லா விஷயத்தையும் தெளிவு படுத்திகிட்டாங்க 🥰🥰🥰🥰🥰

விசாகன் தேவா 💜💜💜💜இனி அடுத்தவங்களை தொல்லை பண்ணாமல் ரொமான்ஸ் பண்ணுங்க 🤣🤣🤣🤣🤣🤣

விசாகா நீ திட்டம் போட்டு தான் கல்யாணத்துக்கு முன்னாடி அவ ஊருக்கு போன என்று நினைச்சது சரி தான் 😁😁🤓🤪🤪

மனசுல இவ்வளவு காதலை வச்சிகிட்டு அவளை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்க 😡😡😡😡😡


அமுதா நல்ல நேரம் பாட்டிய சரி கட்டிட்டா 🤗🤗🤗🤗🤗
விசாகன் ரொம்ப மோசம்... ல
 
அடப்பாவி விசாகா. உன்ற மனசுல இம்பூட்டு ஆசைய வச்சுகிட்டு தான் தேவாவ அலைய வச்சியா.
கெட்டதிலும் ஒரு நல்லது இரண்டு பேரும் மனசு திறந்து பேசிட்டீங்க.
அமுதா நாசூக்கான புள்ள.🥰🥰🥰
😬😬😬😬
 
Top