Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-13

Advertisement

Sri_Author

Well-known member
Member
தெய்வங்களா என்ன எல்லாரும் இப்படி இறங்கிட்டீங்க மீ பாவம்..

எதிர்பாராத மரணம்ங்கிறது பல நேரங்களில் நிலை குலைய வைச்சுடும்.உண்மையில் இது மாதிரியான இறப்பு என் தோழி ஒருத்தங்களோட மாமியாருக்கு நடந்ததும்.

மத்தபடி நானும் ராணியம்மா ஆர்மி தான்.. 😷 🙊

அப்பறம் முக்கியமா இனி ஒரு ஒரு எபி தான்.சண்டே கூட..:censored:🏃‍♀️🏃‍♀️

https://tamilnovelwriters.com/கனா-13/
 
💞💞💞💞💞 பரவாயில்லை சந்திரா நல்லா பேசுறியே......... சுஜா 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐போய்டு நந்தினிக்கு கொஞ்சமாவது உதவி செஞ்சிருக்கலாம்........வசந்தனோட பதில் என்னவாக இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ரைட்டர் ஜி நானும் உங்களோட கா...........🙅🏻‍♀️
 
Last edited:
சந்திரா -நந்தினி உங்கள பார்க்க தான் வந்தேன், ராணி அம்மா இல்லாத கதை எனக்கும் புடிக்கல..... என்னதான் ஆத்தர் ஆறுதல் சொன்னாலும் கதைலயாவது ராணியம்மாவை விட்டு வச்சிருக்கலாம்ல்ல😒😒😒😒😒..வாடா நாம வேற நல்ல ஆத்தர் கிட்ட போகலாம் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️.

நான் உங்களுக்காக மட்டும் தான் டா வந்தேன்..... இனியும் வருவேன் ஆனா ஆத்தர் பேச்சு காய் தான்🙎🙎🙎🙎🙎.

எனக்கு ஏன்? எல்லாரும் பொங்கல் வைக்கறீங்கன்னு ரைட்டர் கேட்கக் கூடாது ... அப்புறம் பாயாசம் ரெடி ஆகும்🤐🤐🤐🤐

சுஜா கொட்டிக்கவும் வாயாட மட்டும் தான் வாய் இருக்கு ஒண்ணுத்துக்கும் துப்பில்லை😬😬😬😬😬😬..


வசந்தன் இப்ப நீங்க நியாயமாவே பேசினாலும் அநியாயமா தான் தெரியும், உங்க மனைவிக்கு கொடுத்த மரியாதை தான் இனி உங்களுக்கு😒😒😒
 
Last edited:
ராணி குழந்தைய பார்த்துக்கிறதுல இருந்து என்ன மாதிரி சாப்பாடு சாப்பிடணும் என்று சொல்லி கொடுத்துட்டு போயிட்டாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அடியே சுஜா நீ எப்படி இந்த வீட்டு மருமகளோ அதே மாதிரி தான் அவளும் 🥺🥺🥺 உனக்கு சமைச்சு கொட்டணுமா 😖😖😖😖

சந்திரன் தனிக் குடித்தனம் முடிவு ரொம்ப சரி 🤗🤗🤗🤗 வீட்டு வேலை செய்ய முடியாமல் இந்த சுஜா நல்லா திண்டாடட்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


வசந்தன் நீங்கள் சின்ன மகன் பேச்சை கேளுங்க அதான் நல்லது 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
Top