அருமையான பதிவு . மேகலா இதெல்லாம் தேவையா உனக்கு? சந்திரன் பாரு உன்னைய மிரட்டுறான்.
தேவா இப்பதான் ஓகே ஆகியிருக்கா. அதுக்குள்ளாற விசாகனோட எக்ஸை காமிக்கிறீங்களே. தேவா இந்த விசயம் தெரிஞ்சா என்ன செய்வாளோ?