Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 39

Advertisement

யப்பா சந்திரா இப்பவாச்சும் உன்ற தங்கச்சி நல்லாதான் இருக்கானு புரிஞ்சுதா.
ஊசிஇ ஊசிஇ அதுவும் சின்ன ஊசி அதையப் பாத்து பயம் இவளுக்கு😂😂😂😂😂
Pinna illaya deva paavam..... 🤣🤣🤣🤣
 
மேகலா தேவா கிட்ட எல்லாம் எட்டு ஊருக்கு வாய் பேசுறல 😆😆😆அதை இந்த சந்திரன் கிட்ட காட்ட வேண்டிய தானே 🤪🤪🥰🥰🤪 வாய் தந்தி அடிக்குது 🤓🤗🤗🤗🤗🤗🤗 சந்திரன் இல்லாத நேரம் அவனுக்கு சாபம் எல்லாம் கொடுக்க தெரியுது 😆😆😉😉😝😆

இவனுக்கு தங்கச்சி பத்தி தெரிஞ்சுக்கணுமாம் ஆனால் அது தேவாவுக்கு தெரிய கூடாதாம் 😚😚😚😚 ஏன்னா இவர் கௌரவம் இறங்கிடுமாம் 🤥🤥🤥🤥🤥🤥

ஒரு ஊசிக்கு ஊரையே கூப்பிடுறியேம்மா 🤣🤣🤣🤣🤣 இதுல கண்ணை பாரு மூக்கை பாரு என்று ரொமான்ஸ் வேற 🤩🤩🤩🤩🤩

சந்திரா பாலோவ் பண்ணி வந்து உன் சந்தேகத்தை தீர்த்துகிட்டியா 🤧🤧🤧🤧🤧
Enna seiya edhugala sari panna mudiyum nu enaku thonala...
 
Top