Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 28

Advertisement

அடேய் அருணு உனக்கும் உன்னோட சுயநலம் தான் பெரிசா போச்சா 🥶🥶🥶 அவ கல்யாணம் பிடிக்கல என்று சொன்னதும் ஓடிட்ட🤬🤬🤬🤬🤬

மரகதம் மண்டைய உடைச்சி உங்கள் பொண்ணை காப்பாத்தி இருக்கீங்க 🥺🥺🥺🥺🥺🥺

அவளுக்கு கல்யாணமே முடிய போகுது விசாகன் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குறான் 😈😈😈😈😈😈

விசாகன் இவனை என்ன சொல்ல என்று தெரியல 🧐🧐🤔 தகுதி இல்லாத ஒருத்திக்காக வாழ்க்கைய பாழாக்குறான் 🤬🤬🤬🤬🤬 ஆனால் அவன் மேல் உயிரையே வச்சிருக்கவளை பத்தி யோசிக்க மாட்டேங்குறான் 😈😈👿👿👿👿

இவளை இவ்வளவு மோசமா நடத்துறான் பிறகு எதுக்கு இவனை இப்படி காதலிக்கிறா இவள் 🤦🤦🤦🤦

தேவா வீட்டை விட்டு போக போறாளா இல்லை மறுபடியும் தப்பான முடிவு தான் எடுக்க போறாளா 😱😱😱😱😱


கல்யாணம் எப்படி நிக்க போகுது என்று ஒரே டென்ஷனா இருக்கு 🤔🤔🤔🤔

இவ பூ போல இதயத்தை பறிக்கும் முன்ன எல்லா முள்ளும் இவளை குத்தி கிழிக்குதே 😥😥😥😥😥
 
தேவா விடிஞ்சா கண்ணாலம் என்ன பண்ணப் போறே?.
ஆமா நீயெதுக்கு அம்மாவ கட்டி புடிச்சு அழுகுறே.
கிளம்பி போயி இந்த அருண் பயலுக்கு ஒரு பத்திருபது பேதி மாத்திரைய பாயாசத்துல கலக்கி குடுத்துரு. பயபுள்ள உள்ளுக்கும் வெளியலையும் அலையட்டும்.
முக்கியமா உன்ற அத்தக்காரிக்கு இன்னும் பத்தை சேத்திப் போட்டுக் குடு. வாயவே திறக்கக் கூடாது அந்த வாயாடி.
அப்பறம் எப்படி கண்ணாலம் நடக்குதுன்னு பாக்கலாம்.😎😎😎😎😎😎😎😎😎
 
அடபாவிகளா எப்படி துறுதுறுனு இருந்த பிள்ளைய இப்படி பண்ணிட்டீங்களே. 😡😡😡😡😡😡
பாவம் தான்.... எல்லாரும் அவளை டார்கேட் பண்ணிட்டாங்க.... புள்ள பொசுக்குன்னு போயிடுச்சி
 
Top