Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 27

Advertisement

ஆத்திஈஈஈ தேதி குறிக்கிறாங்களே . தேவா அருணு உன்றமேல ரொம்ப பிரியமாதான் இருக்கான்.

அருணோட மனசைப் பாக்கற எல்லாரும் தேவாவோட மனசை பாக்காம கொல்லறாங்களே.

மேகலாகிட்ட சொன்ன மாதிரி தேவா என்ன முடிவு பண்ணப் போறாளோ?
ஆமா சிஸ்.... இங்க யாரு பொண்ணுங்க மனசை பாக்குற அப்பா அம்மா அவங்களுக்கு அவங்க கௌரவம் தான் முக்கியம் பொண்ணு பொண்ணுன்னு சொன்ன மரகதம் கூட புருஷன் கௌரவத்துக்கு பயந்து இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்களே.... 😞😞😞😞😞
 
மரகதம் உங்களை தான் நம்பி இருந்தோம் 🥺🥺🥺🥺 இப்படி நீங்களும் கவுத்துட்டீங்களே 🥶🥶🥶🥶🥶

தேவா நீ அவனுக்காக இவ்வளவு துடிக்கிற ஆனால் அவன் உன்னை கண்டுக்கவே இல்லை 😣😣😣😣😣

அடேய் அருணு அவ முகத்தை பார்த்தால் உன்னை அவளுக்கு பிடிக்கல என்று தெரியலையா 🤧🤧🤧🤧🤧

தேவாவ நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க 😕😕😕😕
இன்னும் கஷ்டங்கள் தொடரும்... சாரி சாரி மன்னிச்சு..... ப்ளீச்....
 
ரைட்டர் ஜி பொங்கல் சாப்பிட ஆசையா உங்களுக்கு எதுக்கு இப்படி தேவா தலை எழுத்தை எழுதி அழவைக்கிறீங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

அச்சோ நாள் குறிச்சிட்டாங்க இனி என்ன பண்ணப்போற தேவா 🥺🥺🥺🥺.
அச்சோ இதுவரை அந்த பக்கம் கூட தலை வச்சு படுத்தது இல்லையே.... ப்ளீச் பொங்கல் னாலே அலர்ஜி ப்ளீச் கொஞ்சம் தயவு பண்ணுங்க... கூடிய சீக்கிரமே அவ வாழ்க்கையில ஓரு டார்ச் லைட் சே... சே... சோடியம் விளக்கே போட்டு விட்டுறேன்....
 
ஜெயசந்திரா நீயெல்லாம் ஒரு அண்ணனாடா, தேவாக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு தெரிந்தாலும் நீ அமைதியா இருக்கனா எவ்ளோ பெரிய சுயநலவாதி நீ.
இதே உங்க அப்பாவுக்கு விஷயம் தெரிந்து இருந்தா தன்னோட பொண்ணு ஆசையா நிறைவேற்ற ஏதாவது முயற்சி எடுத்து இருப்பார்.
நீ அண்ணா தான அதுதான் உன்னோட ரூட் க்ளியர் ஆனா போதும்னு நினச்சிட்ட.
நல்லா கேளுங்க பா இந்த மாதிரி ஒரு அண்ணன் எனக்கு வேண்டவே வேண்டாம்....
 
இன்னும் கஷ்டங்கள் தொடரும்... சாரி சாரி மன்னிச்சு..... ப்ளீச்....
அப்ப ரைட்டர் ஜீ உங்களுக்கு காரப் பொங்கல் நிறைய கிடைக்கும்.
என்சாயி எஞ்சாமி 😆😆😆😆😅😅😅😂😂😂😂😂😂
 
அப்ப ரைட்டர் ஜீ உங்களுக்கு காரப் பொங்கல் நிறைய கிடைக்கும்.
என்சாயி எஞ்சாமி 😆😆😆😆😅😅😅😂😂😂😂😂😂
கடவுளே... கடவுளே வாயிலடிங்கோ வாயிலடிங்கோ... இனி தேவா சுகமா இருப்பா... தெரியாம சொல்லிட்டேன்....நேக்கு காரப் பொங்கலும் வேண்டாம்... சக்கரப் பொங்கலும் வேண்டாம்... பூரி உருளை கிழங்கு இருந்தா போறும் எஞ்சாமி நீங்க நல்லா இருப்பிங்க
 
கடவுளே... கடவுளே வாயிலடிங்கோ வாயிலடிங்கோ... இனி தேவா சுகமா இருப்பா... தெரியாம சொல்லிட்டேன்....நேக்கு காரப் பொங்கலும் வேண்டாம்... சக்கரப் பொங்கலும் வேண்டாம்... பூரி உருளை கிழங்கு இருந்தா போறும் எஞ்சாமி நீங்க நல்லா இருப்பிங்க
பூரி கிழங்குலையும் நிறைய வெரைட்டி இருக்கே 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰😍😍 சிஸ்.
அதுலையும் நாங்க தர்ற பூரி குண்டு குண்டா ரவுண்டா இருக்குமே.
ஜீ எப்படி இருந்தாலும் உங்களுக்கே தான் கிடைக்கும் 😂😂😂😜😜😜😜😜images-18.jpeg
 
Top